• Media,  Sri Lanka

    AP writer Matthew Rosenberg’s journalistic ethics

    The Editor Associated Press New York, N.Y. Let’s take a look at an example of the latest propagation of journalistic ethics by AP writer, Mr. Matthew Rosenberg. On November 1st, 2007, under the title, “Sri Lanka’s Tamil Tigers Rebels Run A Global Fundraising And Weapons-Smuggling Network,” he gives his view of the so-called fundraising of the Liberation Tigers rebel outfit as a news item to the international audience. He opens his news item (not analysis) with the following: “He’s known as KP, and he’s exactly the kind of man you would imagine running a shadowy smuggling network that stretches from the beaches of northern Sri Lanka to the skyscrapers of New…

  • கதைகள்,  தமிழ் கதைகள்

    “சிங்கம்ல…” சொல்லலாமா

    ஒரு பேரூந்தில் [பஸ்] மெலிவான உடலுடைய ஒரு பையன் ஏறி முன்னுக்குள்ள ஒரு இருக்கையில் இருந்தான். பேரூந்து வெளிக்கிடும் தறுவாயில் ஒரு கட்டுமஸ்தான ஆம்பிளை வந்து அவன் முன் நின்று “எழும்புடா..” என்றார். ஆவன் கேட்காதது போல் இருக்க, மீண்டும் அதட்டிய குரலில் “டேய் எழும்புடா” என்று சொல்ல பொடியனும் எழும்பி இடம் கொடுக்க அந்த ஆசாமி உட்கார்ந்தார். அவர் சிரித்துக்கொண்டே “சிங்கம்ல…” என்றார். பொடியனைப் பார்த்து “நான் சிங்மல…” என்று மீசையை முறுக்கிவிட்டு ஏழனமாகச் சிரித்தார். பேரூந்து சில நேரத்தின் பின் பொடியனின் இடம் வந்தது. பொடியனும் இறங்கினான். பேரூந்து மீண்டும் வெளிக்கிடும் தறுவாயில், பொடியன் அந்த கட்டுமஸ்தான ஆள் இருந்த யன்னல் ஓரமாக எட்டி பலமாக “உன் அம்மா காட்டுக்குப் போனாவா, அல்லது சிங்கம் வீட்டுக்கு வந்திச்சா” என்று கேட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடீட்டான். பேரூந்தில் இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். [இனிமே யாரவது சிங்கம்ல?]

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam

    Intervention in Sri Lanka: The IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd.); Manohar; pages 108, Rs. 545

    Depinder Singh writes: “… I remember a telegram the High Commissioner sent from Colombo to Delhi stating inter alia that, according to information available to him, the LTTE collapse was imminent… The reason why the Army view did not or could not prevail, perhaps, can be ascribed to the lack of rapport between the COAS and the Prime Minister – undesirable in normal times, completely fatal in an emergency. The author writes: “I am unsure of what prompted the Army Chief, Sundarji, to shift me out of Sri Lanka, but one of the factors must have been the letter that India’s High Commissioner J.N. Dixit reportedly wrote to Sundarji in…

  • Government of Tamil Eelam,  LTTE,  Tamil Eelam,  Tamils,  War of Tamil Eelam

    வித்தாகிப்போன 19,539 மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது. 27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு…

  • Politics,  Terrorism

    Arar and Canadian Security

    The Arar report, terrorism and Canadian security When Justice Dennis O’Connor released his report on the Arar Commission, the Canadian government censored 1,500 words, pitting the commission against the Attorney-General at Federal Court hearings this spring. In July, Mr. Justice Simon Noel ruled that some previously secret findings of the commission could be revealed without imperilling national security. Those sections were released Thursday. They reveal: • The Canadian Security Intelligence Service was aware of the U.S. practice of “rendering” terrorism suspects to third countries for interrogation and torture, and that CSIS suspected early on that such a fate had befallen Mr. Arar. • The Royal Canadian Mounted Police was in…

  • Government,  Government of Tamil Eelam,  Politics,  சீனா

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே சனநாயகம் சிறந்தது

    சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா?  பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது.  உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன?  உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம்.  பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன.  அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள்.  புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை.  அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார்.  அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை.  ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…

  • Sri Lanka,  Tamils

    காதலும் சுதந்திரமும்

    காதலும் சுதந்திர வேட்கையும் ஒன்று இப்பவருமோ எப்பவருமோ என்று ஏக்கம் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் குறை கூறுவார்கள். உள்ளே, வெளியில் நிற்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று ஒரு பயம். மற்றவர்களை பகைக்கலாமா (அ) பகைக்காமல் இருந்து எம் உணர்ச்சியை வெல்லவேண்டுமா என்று எப்போதுமே ஒரு சிந்தனை. எங்களின் உள்ளே தான் எதிரியும் ஒடுக்க ஒடுக்க இன்னும் மேலோங்கும்

  • India,  LTTE,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    இந்தியாவின் நாடகம் அம்பலம்!

    இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் அதைப்பற்றி விபரிக்காமல் கீழே உள்ள ஒளிப்பதிவைப் பாருங்கள்: Download link இப்போது இதை வாசித்து விட்டு மீண்டும் ஒருமுறை பாருங்கள்: சிறுவன் கதைக்கும் போது அருகாமையில் உள்ளவர் என்ன செய்கிறார்? சிறுவன் “சிறிலங்கா நேவி” என்று சொன்னதும் அவர் முகத்தில் தோன்றும் மாற்றங்கள். அவர் சிறுவனைக்கு அது விடுதலைப்புலிகள் என்று சொல்லச் சொல்கிறார். ஒலிவடிவில் “அது விடு” என்று கேட்டவுடன் துண்டிக்கப்படுகிறது. நேற்று “விசு win ம‌க்க‌ள் அர‌ங்கம்” பார்த்தேன். அதில் அவ‌ர் இரு சிறுமிக‌ள் த‌ங்க‌ள் கிராம‌மான‌ “ம‌ன்னார் குடி” இல் இருக்கும் முக்கிய‌ பிர‌ச்சினைக‌ளை சொல்கிறார்க‌ள். விசு கேட்கிறார், ஏம்மா இவ்வ‌ள‌வு பெரிய‌ விச‌ய‌த்தைச் சொல்ல‌ உங்க‌ ஊரில் பெரிய‌வ‌ங்க‌ ஒருத்த‌ரும் இல்லையா என்று. அத‌ற்கு அந்த‌ச் சிறுமிக‌ள் கூறுவார்க‌ள் “பெரிய‌வ‌ங்க‌ளுக்கு feelings. அவ‌ங்க‌ளுக்கு ப‌ய‌ம். என‌க்கு ப‌ய‌மில்லை”. சில சந்தேகங்கள்: மீன்வர்கள் தமிழகக் கரை வந்தடைந்ததும் எந்த ஊடகவியளாளர்களுடனும் கதைக்க அனுமதிக்கப்பட‌வில்லை. மொத்தமாக 11 பேர் மீண்டு வ‌ந்தாலும்…

  • Government,  India,  Sri Lanka,  Tamil Eelam

    மே தினத்தில் நம் தொழிலாளிகள் போராடினார்களா?!

    யாரோ தொழிலாளிகளுக்காக மேலைத்தேய நாட்டில் போராடியதற்காக ஏன் நாமும் [இந்தியா, இலங்கை] கொண்டாடுகின்றோம்? சொந்தமாக சிந்திக்கும் மூளை அடிமைக் குணத்தை மிஞ்சவில்லையா? வெள்ளைக்காரன் தன் நாட்டின் மக்களின் பங்களிப்பை நினைவூட்ட நாள் தேர்ந்தெடுத்துக் கொண்டாடுகிறான். நாமோ அவன் கொண்டாட்டத்தில் நம் நாட்டு தொழிலாளிகளின் பங்களிப்பைக் கணக்கிலெடுக்கவில்லை. நம் நாட்டுத் தொழிலாளிகளின் பங்களிப்பை நினைவுபடுத்துமுகமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் தானே? அப்படி நம் நாட்டுத் தொழிலாளிகள் பங்களைக்கவில்லையா? வெள்ளைக்காரன் செய்தால் அப்படியே பின்னாலே போகும் அடிமைக் குணம் என்று தான் தீருமோ? பாருங்கள் ஒவ்வொரு வெள்ளைக்கார நாடுகளும் வெவ்வேறு நாட்களை தொழிலாளர் நாளாகக் கொண்டாடுகிறார்கள். சில நாடுகள் மே 1ம் திகதி அவர்களுடைய கலாச்சார பண்டிகை நாளாக ஏற்கனவே இருப்பதால் கொண்டாடுகிறார்கள். http://en.wikipedia.org/wiki/Labour_Day http://en.wikipedia.org/wiki/May_Day

  • Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    தமிழா நீ?

    எனக்கும் என் சகோதரனுக்கும் பிரச்சினை.  அடுபட்டுக்கொள்வோம்.  எனக்குத் தேவையான சொத்தை பிரித்துத் தா என்று பேசுவோம். பக்கத்து வீட்டுக்காரன் எனது சகோதரனை எங்கோ வீதியால் போகும்போது அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டான் என்றால் நானும் கசோதரனும் ஒன்று சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடுவோம். அயலூர்க் காரன் நம்ம ஊரில் நாட்டாமை செய்தால், பகைமையை தள்ளிப்போட்டு  ஒன்றுசேர்ந்து அவனை எதிர்ப்போம். சரி பக்கத்து மாகாணக் காரன் எம்மை அடிமைப்படுத்த முயல்கிறான் என்றால், அயலூர்க் காரனையும் ஒன்று சேர்த்து பக்கத்து மாகாணக் காரனுடன் சண்டை போடுவோம். பக்கத்து நாட்டுக்காரன் போர் தொடுக்கிறான் என்றால், எங்கள் மாகாணப் பிரச்சினையை தள்ளிப்போட்டு விட்டு ஒன்று சேர்வோம். பிரித்தானியா கிட்லருடன் போர் தொடுக்கும்போது இந்தியாவும் பிரித்தானியாவிற்குத் தானே உதவியது. அன்று பிரித்தானியா அடிமைப்படுத்துகிறவன், அவனை கிட்லர் அழிக்கட்டும் என்று சும்மா இருந்திருந்தால் கிட்லர் இந்தியாவைப் பிடித்திருப்பான். வேண்டாம், ஒரு வேறு கிரக மனிதர்கள் [alien] எமது பூமி மேல் போர் தொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்கன் காரன் சண்டை பிடிக்கட்டும், அவன் சர்வாதிகாரி,…

© 2023 - All Right Reserved. | Adadaa logo