இவற்றிற்கான களஞ்சியம் 'Thamizh' வகை

Sep 23 2006


தமிழ் ஒருங்குறி ?! – 16

– ஒருங்குறியின் மேன்மை
– பிற மொழிகள் இடம்பெற்ற முறை
– தமிழ் மொழிக்கு உள்ள இடம்
– தமிழ் அறிஞர்கள் செய்யத் தவறிய செயல்
– தமிழுக்கு உள்ள சிக்கல் / அதனால் தமிழுக்குரிய பாதிப்பு
– தமிழுக்குக் கிடைக்க வேண்டிய இடம்
– தமிழை உயர்த்த செய்ய வேண்டிய பணிகள்
– போன்ற கருத்துகளுடன் நான் எடுத்துக் காட்ட விரும்பும் செயல் திட்டம் போன்றவற்றை பவர் பொய்ன்றில் கொடுத்துள்ளேன்.

ஒருங்குறியும் தமிழும்

மேலே உள்ள சுட்டியை தட்டி பவர் பொய்ன்றை தரையிறக்கிக் கொள்ளவும்.
______
CAPital

பி.கு. :-
பவர் பொய்ன்றில் தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் TSCu_Paranar.ttf எழுத்துருவை தரை இறக்கி நிறுவிப் பார்க்கவும். ஒருங்குறிக்கே இந்த நிலமையா! 🙁

TSCu_Paranar

தரையிறக்கியவுடன் TSCu_Paranar.txt என்னும் கோப்பின் பெயரை TSCu_Paranar.ttf என்று மாற்றுக.

பாகம் – 17 >>

<< பாகம் – 15

9 responses so far

Jun 12 2006


தமிழ்

Filed under Thamizh

தமிழுக்கு என்றொரு சிறப்பம்சம் இருக்கிறது.  ஒரு சொல்லிலிருந்து அதன் செயற்பாட்டை கண்டறியலாம். உண் திருபடைந்து உணவு ஆக மாறினாலும், இப்பொதும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.  2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளையும் ஒரு சில விளக்கங்களோடு இன்றய மனிதனால் புரிந்து கொள்ளலாம். இச் சிறப்பம்சம் தமிழுக்கு மட்டுமே உள்ளது.  இதே போல் ஆங்கிலத்தின் மூத்த நூல்களை இக்காலத்தில் வாசித்து புரிந்து கொள்ள முடியாது.  அதற்கென மேலும் படித்தே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

முக்கியமான விடையம் என்னவென்றால், ஆங்கிலம் என்று சொல்கிறோமே தவிர, அவை ஆங்கில எழுத்துக்களே அல்ல.  அவை லத்தீன் எழுத்துக்கள்.  இவ்வாறே, பல ஐரோப்பிய மொழிகளும் தங்கள் எழுத்துக்களை விட்டு லத்தீன் எழுத்துக்கு தாவி பல காலம். அதனாலேயே செம்மொழி என்று வேறு பல மொழிகள் அறிவிக்கப்பட்டாலும் கூட அந்த மொழிகள் இப்போதைக்கு பாவனையில் இல்லை.  அவைகள் முற்றுமுழுதாகவோ அல்லது கூடுதலானதாகவோ கைவிடப்பட்டு புதிய முறையில் இருக்கின்றன.

இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட தமிழை எம் சந்ததி தான் குலைத்துவிட்டது என்ற அவச்சொல் எதிர்காலத்தில் வர விடலாமா?

______
CAPital

One response so far

« புதிய இடுகைகள்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.