Jan 27 2010
மீண்டும் ஒரு பெயர் please
நான் முன்பு இந்த தளத்தை ஆரம்பிக்க உங்களிடம் உதவி கோரியிருந்தேன். என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் பரிந்துரைக்கப்பட்ட பெயரில் தான் இந்த அடடா தமிழ் வலைப்பதிவு சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதே போல் மீண்டும் உங்கள் உதவியை நாடுகிறேன்.
நான் ஒரு தமிழ் வணிகர் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். இந்த பட்டியல் இணையத்தில் இலகுவாக தமிழ் வணிகர்களைத் தேடி அறிய உதவியாயிருக்கும். உலகில் உள்ள அனைத்து தமிழ் நிறுவனங்களையும் சேர்க்கவுள்ளேன். உலகம் என்றவுடனே இது மிகப்பெரிய வேலை என்று யோசிப்பது விளங்குகிறது. ஆமாம், அந்த மிகப்பெரிய வேலையைத் தொடங்கலாம் என்று ஒரு மிகச் சிறிய தமிழ்ப்பெயர் ஒன்றைச் சொல்லுங்களேன் என்று தான் வேண்டி நிற்கின்றேன்.
இது வெறுமனே உலகத் தமிழ் நிறுவனங்களின் பட்டியல் என்றல்லாமல், ஒவ்வொரு தமிழ் நிறுவனத்திற்கும் என்றே தனித் தனியான இணையமனைகள் அடங்கியதாய் இருக்கும். Hosting individual websites for each Tamil businesses, hence constructing a Tamil business directory.
இதுவரை நான் முயற்சித்த இணைய முகவரிகள்
VANGKO.com வாங்கோ
KADAIKAL.com கடைகள்
tkadai.com தமிழ் கடை
kadais.com கடைs – தமிங்கிலமாக ஒன்று
tamilsmall.com
tamilonlinemall.com
mytamils.com [no mytamil]
tson.ca [not .com]
ctbblogs.com – Canadian Tamils’ Business Blogs
NatBlogs.com – North American Tamils’ Business Blogs
tamblogs.com [no tablogs, tabblogs]
மேற்குறிப்பிட்ட அனைத்து இணைய முகவரியும் பதியக்கூடியவையாகத் தான் இருக்கிறது. ஆனால், எனக்குத் தான் விருப்பமில்லாமல் இருக்கிறது.
அந்தத் தளம் உலகத் தமிழருக்கானது. உலகம் என்ற மிகப்பெரிய உள்ளடக்கத்தை கொண்ட சொல்லாக ஒரு தமிழ் சொல் இருந்தால் நல்லது. அது தான் என்றில்லாமல், ஒரு நல்ல தமிழ் பொருள் படும் சொல் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழும் ஆங்கிலமும் கலந்த பெயராக, ஆனால் தமிழ் பொருள்பட [ex. kadais.com], இருந்தாலும் பரவாயில்லை.
aathi.com ஆதி, பெயர் அல்ல, தொடக்கம் என்று பொருள் பட. ஆனால் இதன் விலை $4,000 ஆக இருக்கிறது
kadai.com கடை. ஆனால் இதன் விலை $2,000 ஆக இருக்கிறது
கீழுள்ளவை ஏற்கனவே வேறு யாரோ பதிந்தவை. Not available domains:
athi.com ஆதி = beginning
anu.com அணு = atom
veeli.com வேலி
tamilmall.com
tmall.com [short form of tamilmall.com]
tamils.com – Tamil Stores
அடடா என்று எனக்கு பெயர் சொன்ன நீங்கள் இதற்கும் ஒரு நல்ல பெயராகச் சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
நன்றி உங்கள் எல்லோரினதும் பரிந்துரைகளுக்கு.
தமிழர் வணிகத் தளம் ஆரம்பித்தாய்ச்சு.
.
.
.
அது
.
.
.
http://kadais.com/
கடை Search
மீண்டும் நன்றி
NatBlogs.com – North American Tamils’ Business Blogs
9 responses so far
வாசகர்கள் பரிந்துரைத்தது:
tamlilvazhivanigam.com
tamilvanigauravu.com
tamilulagauravu.com
வாசகர்கள் பரிந்துரைத்தது:
Kadai-veethi (or) kadai-theru endru vaikalamae.
வாசகர்கள் பரிந்துரைத்தது:
tamilvanigan.comtamilchanthai.com vanigachanthai.comtamilsupermarket.com
ntamilvanigam.com
nvanigam.comenvanigam.comevanigan.come-vanigam.com(evanaigam ஏற்கெனவே
இருப்பதால் பெயர் குழப்பங்கள் வரலாம்)
வாசகர்கள் பரிந்துரைத்தது:
tamizharvanigam
tamizharsanthai
tamizharkadaigal
tamizharangadigal
tamizhviyaparigal
tamizharvanigamonline
tamizharsanthaionline
tamizharkadaigalonline
tamizharangadigalonline
tamizhviyaparigalonline
வாசகர்கள் பரிந்துரைத்தது:
anjaraipetti
palasarakku
maligaiporutkal
veetusamankal
palporulangadi
வாசகர்கள் பரிந்துரைத்தது:
pandam saalai.com
விற்பனைத் தேடு தளம்.கொம், Or விற்ப்பனை.கொம், Or முகவர்.கொம், வாங்க & விற்க.கொம். + கா.சிவா(பிறாண்ஸ்) +
நன்றி உங்கள் எல்லோரினதும் பரிந்துரைகளுக்கு.
தமிழர் வணிகத் தளம் ஆரம்பித்தாய்ச்சு.
.
.
.
அது
.
.
.
http://kadais.com/
கடை Search
மீண்டும் நன்றி
நல்ல பெயர்:)