கருத்துக்கள் இதைப் பற்றியது: தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?

இவரால்: எழிலன்
நண்பரே நீங்கள் சொல்வது சரி. அதே போல் தான் பிரபாகரன் மேல் மூட நம்பிக்கையா பலர் இருக்கின்றனர். பிரபாகரனுக்கு ஆப்பு வைத்த பின் எல்லாம் சரியாகி விடும். அதுவரை பொறுத்திருப்போம்.

இவரால்: தமிழக தமிழன்
உங்கள் தலைப்பு எரிச்சலை தருகிறது

ஈழத்தில் உள்ளவர்களுக்கு கோபங்கள் வரும் பொழுது புலிகளிடம் சென்று சேருகிறார்கள், தற்கொலை படையில் சேருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ளவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கோபம், இயலாமை, ஆவேசம் எல்லாம் இப்படியான செயல்களில் வந்து முடிகிறது.

இவ்வாறு தீக்குளிப்பவர்கள் கோழைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த செயல்கள் எல்லாம் கடந்த காலங்களில் தமிழகத்தமிழன், ஈழத்தமிழன் போன்ற பிளவுகளை களைந்து தமிழன் ஒருவனே என்ற கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது

இந்தியத்தமிழன் என்று எவனும் இல்லை.

ஆனால் இளைஞர்கள் தீக்குளிப்பதை விடுத்து களம் காண வேண்டும். போராட வேண்டும்.

இவரால்: நாராய‌ண‌ன்
திமுக வின‌ரின் த‌மிழின‌ப் ப‌ற்று அண்ணாவோடு போயிற்று. க‌ருணா பெய‌ர் வைச்ச‌வ்னெல்லாம் த‌மிழின‌த் துரோகிக‌ள் போல‌