கருத்துக்கள் இதைப் பற்றியது: [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 4] தமிழ் நாடும் கேர‌ளாவும் 4 வித்தியாச‌ங்க‌ள்

இவரால்: capitalz
ஒரு இட‌த்தைப் பார்க்க‌ நெடுந்தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டி உள்ள‌து.  இது சுற்றுலாவில் ச‌க‌ஜ‌ம் என்றாலும், ப‌ய‌ணிக்கும் வ‌ழிக‌ள் அழ‌கான‌வையாக‌ இர‌சிக்கும்ப‌டியாக‌ இருக்க‌வில்லை.  சும்மா வெறும் முற்செடிக‌ளும், குப்பைக‌ளும் என்று தான் இருந்த‌ன‌.  முத‌லில் திருச்சியில் இருந்து கேர‌ளா செல்லும்போது நான் இடையில் நிற்பாட்டி புகைப்ப‌ட‌ம் பிடிக்க‌லாம், அழ‌கான‌ காட்சிக‌ள் வ‌ரும் என்ற‌ எதிர்பார்ப்பில் இருந்தேன்.  ஆனால், நான் போட்டுப்போன‌ நீள் காட்ச‌ட்டை வேர்த்து ஈர‌மான‌து தான் மிச்ச‌ம்.  இடையில் ம‌ல‌ ச‌ல‌ க‌ழிப்புக‌ள் எல்லாம் அருவ‌ருப்பே.  அத‌ன் பிற‌கு நான் க‌ட்டைக் காட்ச‌ட்டையே அணிந்தேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் க‌ன‌டாவில் இருந்து ப‌ழ‌க்க‌ப் ப‌ட்ட‌வ‌ன் என்ப‌தால் என‌க்கு அருவ‌ருப்பாக‌ இருந்திருக்கும். இல‌ங்கையில் இருந்து போகிற‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் சுத்த‌மாக‌ தென்ப‌ட‌லாம்.

இய‌ற்கை, ப‌ழ‌ங்க‌ள், எங்க‌ள் உண‌வு, கோவில், குற்றாள‌ம், உற்றார் உற‌வின‌ர், குளிர் என்ற‌ த‌ட‌ய‌மே இல்லாத‌ கால‌நிலை, இவைக்காக‌ க‌ட்டாய‌ம் செல்ல‌லாம்.

இவரால்: capitalz
ந‌ன்றி ம‌ஞ்சூர் ராசா அவ‌ர்க‌ளே, உங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்திற்கும்.

சென்னையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கேர‌ளாவில் உள்ள‌ கோவில் குருவாயூருக்கும், கோவ‌ள‌ம் க‌ட‌ற்க‌ரைக்கும், பிற‌கு த‌மிழ் நாடு குற்றாள‌ம் மீண்டும் திருச்சி என்று வ‌ந்த‌ என‌து பாதைக‌ளில் க‌ண்ட‌வையே.

இவரால்: ம‌ஞ்சூர் ராசா
பயணக்கட்டுரையை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு நீலகிரி மாவட்டங்களுக்கு போயிருந்தால் முற்றிலும் வேறான நிலைமையை கண்டிருக்கலாம்.

இவரால்: ஒரு பார்வை » Blog Archive » [த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 3] த‌மிழ்த் தாய் நாட்டில் என் முத‌ல் பாத‌ம்
[...] தமிழ் நாடு எப்படி என்று அடுத்த இடுகையில் பார்போமா. [...]