Oct 13 2008
இந்திய தமிழர் அரசியல்
அமைதிக்காவும், மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுப்போம்!
மேலே கொடுக்கப்பட்ட ஒரு கோப்பு வாசிக்கப் பெற்றேன்.
பதவி ஆசை, குடும்ப நலம், கட்சி இலாபம், மேலோங்கி நிற்கிறது.
எனக்கென்னமோ, எந்தக் கட்சி வந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிறது.
விஜயகாந்த் கூட கட்சி அரசியலில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிறது.
திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு போகாததற்கு காரணம் சொல்கிறார். அட அரசியல் முக்கியம் இல்லை, தமிழர் பிரச்சினை தான் முக்கியம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார்.
ம்ம்ம்… இந்தியாவில் பதவி அரசியல் மக்கள் நலனை விட முக்கமாகத் தான் தென்படுகிறது. சொல்வார்களே, அரசியலில் சேரும் நல்லவன் கூட அரசியல் சாக்கடையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.
No responses yet