தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள்.
இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}. அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது. மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள். நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா?
http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc
http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E
http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E
http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8
3 Comments
Jump to comment form | comments rss [?] | trackback uri [?]