Nov 07 2007

CAPitalZ

New Jersey தமிழனே ஒரு கணமேனும் ஒதுக்க நேரம் இல்லையோ?

Posted at 12:39 pm under India, Sri Lanka, Tamil Eelam, Tamils

ஒரு கணமேனும் மௌன அஞ்சலி செலுத்த முடியாமல் போய்விட்டதோ. தமிழன் செத்து மடிகிறான், ஆனால் உங்களுக்கு நேரமில்லை. ஒரு கணமேனும் நேரமில்லை.
_______
CAPitalZ

Yesterday There was a musical cultural event hosted by Thamil sangam in New Jersey. The artists came from Tamil Nadu and I requested the key organizers to have a minute of silence on behalf of the Tamils who are being killed and lost their lives in Srilanka, especially at this time during the peak time of dealth sgoing on indefinittely. One of the artists wanted to do this as well. We talk to the key people and organizers. They agreed, but never made an attempt to even recongnize this as a tragedy or acted as if they have nothing to do with Srilankan Tamils deaths. Especially the great peace negotiator, always smiling and comforting speaker Thamil Selvan’s loss.

This is similar to a killing of your younger brother and the older siblings celebrating Diwali on the same day. A minute of devotion of silence for a cause is not a curse. The great organizer of the program told me they did not have time for this. After promissing twice and taking up a written note about what she is going to say she let the Tamils down. …

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/5457

2 responses so far




2 பதில்கள் to “New Jersey தமிழனே ஒரு கணமேனும் ஒதுக்க நேரம் இல்லையோ?”

  1.   கோபால்on 07 Nov 2007 at 4:23 pm 1

    த்மிழர்கள் வெட்கப்பட வேண்டும். யூதர்க்ளுக்கு வந்த் ந்லை வந்தால் தான் அறிவு வரஉமோ?

  2.   அர்ஜுன்on 26 Nov 2007 at 3:19 pm 2

    அவர்கள் பிராமணர்களாக இருப்பார்கள் ‍ அதான், தமிழ்/தமிழன் என்று கூறினால், மதிக்க மாட்டார்கள் !

Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்