Nov 01 2006

CAPitalZ

புலிகளின் காலி கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் [புகைப்படங்கள்] 18/10/2006

Posted at 10:10 pm under LTTE, Sri Lanka

புலிகளின் காலி கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல்

மேலும்…

_____
CAPital

2 responses so far




2 பதில்கள் to “புலிகளின் காலி கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் [புகைப்படங்கள்] 18/10/2006”

  1.   நிரோஜன் சக்திவேல்on 18 Nov 2006 at 9:49 am 1

    வணக்கம் இப்புகைப்படங்களினை எங்கிருந்து பெற்றீர் ஏனெனில் இவை உங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தால் இப்புகைப்படங்களை விக்கிபீடியா தமிழில் வெளியிட அனுமதி கோருகின்றேன் காரணம் புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்றொரு பக்கம் அங்கு உருவாக்க எத்தனிக்கின்றோம் இப்புகைப்படங்களை உங்கள் அனுமதியுடன் பெற்றால் அக்கட்டுரைக்கு சாட்சி கிடைக்கப்பெறும்.பதிலை எதிர்பார்க்கின்றோம்.நன்றி.

  2.   CAPitalZon 18 Nov 2006 at 11:01 am 2

    வணக்கம் நிரோஜன் அவர்களே,

    இப்புகைப்படங்கள் என்னுடையதல்ல. இவற்றை நான் ஒரு யாகூ குழுமத்திலிருந்து பெற்றிருந்தேன். நீங்கள் இந்தப் படத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    _________
    CAPitalZ

Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்