வணக்கம் இப்புகைப்படங்களினை எங்கிருந்து பெற்றீர் ஏனெனில் இவை உங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தால் இப்புகைப்படங்களை விக்கிபீடியா தமிழில் வெளியிட அனுமதி கோருகின்றேன் காரணம் புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்றொரு பக்கம் அங்கு உருவாக்க எத்தனிக்கின்றோம் இப்புகைப்படங்களை உங்கள் அனுமதியுடன் பெற்றால் அக்கட்டுரைக்கு சாட்சி கிடைக்கப்பெறும்.பதிலை எதிர்பார்க்கின்றோம்.நன்றி.
இப்புகைப்படங்கள் என்னுடையதல்ல. இவற்றை நான் ஒரு யாகூ குழுமத்திலிருந்து பெற்றிருந்தேன். நீங்கள் இந்தப் படத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

வணக்கம் நிரோஜன் அவர்களே,
இப்புகைப்படங்கள் என்னுடையதல்ல. இவற்றை நான் ஒரு யாகூ குழுமத்திலிருந்து பெற்றிருந்தேன். நீங்கள் இந்தப் படத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
_________
CAPitalZ