//இந்திரா காந்தியை கொன்றபின் பஞ்சாப் காரர்களை இந்திய மக்கள் கொன்றார்களா, இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டில் வெட்டிக் கொன்றது போல்?//
இது மிக மூடத்தனமான வாதம். தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள் என்பது தவிர யாரும் எந்த ஈழத்தமிழரையும் கொன்றதில்லை. ஏன் இப்படிப் புளுகுகிறீர்கள்.
டில்லியில் இந்திரா படுகொலைக்குப்பின் சீக்கியர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படார்களே, படுகாயப்படுத்தப்பட்டார்களே அதையெல்லாம் அறியாமல் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் கூறுவதை நிறுத்துங்கள்.
ராஜீவ்காந்தி கொலைபற்றிய உங்கள் நியாயங்களின் பலன் தான் இன்று தமிழகம் புலிகளுக்கு எதிராக இருப்பது. தமிழன் தமிழனை நேசித்ததைவிட அந்த நேரு குடும்ப இளவலை நேசித்தான். அதை அறியாமல் செய்தார்கள் அது உங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதை மறுக்க ஏலுமா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
அந்தக் கால கட்டத்தில் தமிழ் நாட்டில் வசித்து வந்த எனது நண்பனின் வீடு தேடி காடையர்கள் கொல்வதற்காக வந்தார்கள். அவன் இருந்த வீட்டு வயோதிப அம்மையார் வீட்டில் ஒரு ஈழத்தமிழனும் இல்லை என்று பொய் சொல்லியதால் அவன் அன்று தப்பிக்கொண்டான். அப்படி தப்பாமல் இறந்தவர்களை அவன் பிறகு போய் அனுதாபம் தெரிவித்திருக்கிறான்.
[...] புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ] [...]

Well said Mr.Capital. I respect your sentiments. The liberation of Ealam is not far away.
Pl wait and see

______
CAPital
[...] புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ] [...]
[...] புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ] [...]
[...] இருந்தேன். அது பற்றிய எனது பதிவை இங்கே [...]